13/04/2026
இன்று 13-14-26 கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இதில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
13/04/2026
இன்று 13-14-26 கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இதில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
08/04/2026
மாண்புமிகு முதலமைச்சருக்கு துணை முதலமைச்சராக , கழகக் தலைவருக்கு தொண்டனாக, முன்னாள் இளைஞர் அணி செயலாளருக்கு இந்நாள் இளைஞர் அணி செயலாளராக , தந்தைக்கு மகனாக கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களுக்கு இன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடே அன்பு செலுத்தும் நம் தலைவர் மீது கொளத்தூர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் கூடுதல் அன்பு நம்மை நெகிழ செய்தது.
கழகத்திற்கே வெற்றி என்கிற தமிழ்நாட்டு மக்களின் முடிவை கொளத்தூர் வெளிப்படுத்தியது.
தலைவர் தொடரடும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
07/04/2026
07/04/2026
இன்று.7.4.2026 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 67 வது வட்டாரத்தில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கும் பணியிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியிலும் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணை தலைவர் மர்யம் அவர்களும், மாவட்ட பொருளாளர் ஹகீம் அவர்களும்,
தொகுதி தலைவர் பர்வேஸ் இமாம் அவர்களும், 67 வந்து வட்ட தலைவர் ஷம்சுத்தீன் அவர்களும்,
ஷாஹின்ஷா அவர்களும். களப்பணியை செய்தார்கள்.
06/04/2026
சட்டமன்ற கொளத்தூர் தொகுதி இன்று பிரச்சாரம் நடைபெற்றது அதில் அவள் மற்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, வெற்றி வேட்பாளர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள திரு வீ கா நகர் பேருந்து நிலையம் அருகில்(06/04/29/026 திங்கள்கழமை) பிரச்சாரத்தை மேற்கொண்டார் அதில் எஸ் டி பி ஐ கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
06/04/2026
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, வெற்றி வேட்பாளர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோயில் அருகில்(06/04/29/026 திங்கள்கழமை) பிரச்சாரத்தை மேற்கொண்டார் அதில் எஸ் டி பி ஐ கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..