Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம்

Pasumai Elachipalayam - பசுமை இளச்சிபாளையம்

Share

பசுமை இளச்சிபாளையம்

29/11/2025

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
(03.12.2025) கார்த்திகை 17-ஆம் நாள் புதன்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.

06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை

07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.

அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக.....
🙏🙏🙏🙏🙏🙏🙏

26/11/2024

எளச்சிபாளையம், அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப திருவிழா
(13.12.2024) கார்த்திகை 28-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது.

06:00 மணிக்கு ==> அபிஷேக பூஜை
07:00 மணிக்கு ==> சுவாமிக்கு மகாதீபாரணை மற்றும் கார்த்திகை தீப மகாஜோதி ஏற்றப்படும்.

அனைவரும் வருக வருக......
சுவாமி அருள் பெருக

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Elachipalayam, Karumathapatti(po),
Coimbatore
641659