14/01/2025
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
06/01/2025
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைவர்,
விஜய்
| | | | | |
Thalapathy Vijay Makkal Iyakkham Thalapathy Vijay Makkal Iyakkham Pala Area Committee Bussy N Anand #எதிரிகளுக்கு_அச்சமே #அரசியலின்_உச்சமே #தமிழகவெற்றிக்கழகம்
|| .coimbatore
03/01/2025
இன்று வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்டம் சார்பாக மரியாதையை செய்யப்பப்பட்டது... இதில் சூலூர் தெற்கு ஒன்றிய தலைமை சார்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருணம்...
Thalapathy Vijay Makkal Iyakkham Thalapathy Vijay Makkal Iyakkham Pala Area Committee Bussy N Anand #எதிரிகளுக்கு_அச்சமே #அரசியலின்_உச்சமே #தமிழகவெற்றிக்கழகம்
|| .coimbatore
01/01/2025
இன்று தமிழக வெற்றிக்கழக சூலூர் தெற்கு ஒன்றிய தலைமை நிர்வாகிகளுக்கும் மற்றும் கிளை அமைப்பு நிர்வாகிகளுக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கிய தருணம்...
Thalapathy Vijay Makkal Iyakkham Thalapathy Vijay Makkal Iyakkham Pala Area Committee Bussy N Anand #எதிரிகளுக்கு_அச்சமே #அரசியலின்_உச்சமே #தமிழகவெற்றிக்கழகம்
|| .coimbatore
01/01/2025
கழக தலைவர் தளபதி அவர்களின் சார்பாக அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
*🇪🇦தமிழக வெற்றிக்கழகம் சூலூர் தெற்கு ஒன்றிய தலைமை🇪🇦*
#2026
31/12/2024
தமிழக வெற்றிக் கழக தலைவரின் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன் சூலூர் தெற்கு ஒன்றிய தலைமை சார்பாகவும் கிளை அமைப்புகள் சார்பாகவும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...💐💐💐சூலூர் தெற்கு ஒன்றிய தலைமை சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர்...
28/12/2024
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களை போற்றி வணங்குகிறோம்... 🙏🏻🙏🏻🙏🏻
இங்கணம்
தமிழக வெற்றிக்கழகம்