மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில்
முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் ஆனைக்கினங்க கலந்து கொண்டு மதிப்பிற்குரிய அமைச்சர் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இடம் ஸ்ரீவைகுண்டம் பாலாஜி மஹால்
தேதி.09. 04. 2026
MPK Thoothukudi
District Page of Thoothukudi MPK - Mukkulathor Pulipadai Katchi
08/04/2026
முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் தலைவர் வீரத்தமிழர் சேது கருணாஸ் தேவர் அவர்கள் ஆனைக்கினங்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் இன்று 08.04.2026 புதன் கிழமை கருங்குளம் ஒன்றியம் கால்வாய் ஊராட்சியில் தேவர் திருமகனார் சிலை முன்பு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட து செயலாளர் வழக்கறிஞர் சி . கணேஷ் பிரபு BA.BL அவர்கள் ஆனைக்கினங்க கருங்குளம் ஒன்றிய செயலாளர் கால்வாய்.துரை அவர்கள் ஏற்பாட்டில் வேட்பாளர் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்
மேற்படி நிகழ்வில் திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுக நாயினார்
சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரனி தலைவர் பன்னம்பாறை ஐயாதுரை பாண்டியன் சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரனி செயலாளர் சுடலை ராஜாமணி அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கால்வாய் பேச்சிமுத்து பாண்டியன் கால்வாய் கிளை செயலாளர் மாயாண்டி
சட்டமன்ற தொகுதி it பொறுப்பாளர் கணபதி பாண்டியன் it Wing பொறுப்பாளர் உச்சி மாகாளி, சஞ்சய் மற்றும் கால்வாய் ஊர் மக்கள் பெண்கள் என ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
31/03/2026
மாண்புமிகு அமைச்சர் திரு. K R பெரியகருப்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிவகங்கை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. சேது கருணாஸ்
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
DMK - Dravida Munnetra Kazhagam
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing
30/03/2026
முதல்வருடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் சந்திப்பு
முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவரும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான
சேது கருணாஸ் அவர்கள்
இன்று மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து
வாழ்த்து பெற்றார்.
#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதிக்கட்டும்_உதயசூரியன்
M. K. Stalin
30/03/2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அமைச்சர் அனிதா R. ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் வீரத்தமிழர் சிவகங்கை சட்டமன்ற வேட்பாளர் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது கருணாஸ் அவர்கள் ஆனைக்கினங்க முக்குலத்தோர் புலிப்படை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் M.S. மணி தேவன் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.கணேஷ்பிரபு
தெற்கு மாவட்ட தலைவர் மாரி பாண்டியன் சாத்தான் குளம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுடலைமணி
தெற்குமாவட
திருச்செந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து முதற்கட்டமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ரதவீதியில் வாக்குசேகரித்தார்கள்
29/03/2026
மத சார்பற்ற கூட்டணி யில் திமுக சார்பில்
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரி
கீதா ஜீவன்
அவர்ளை முக்குலத்தோர் புலிப்படை கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் MSமணிகண்டன் , மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சி.கணேஷ்பிரபு மற்றும் முக்குலத்தோர் புலிப்படை நிராவாகள் சார்பில் வரவேற்பளித்து தூத்துக்குடி 3மையில் தேவர் திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
29/03/2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் அன்பான சந்திப்பு :-
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் *திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் திரு. சுதீஷ் MP*
அவர்களை சந்தித்து
*கேப்டன் புரட்சித் தலைவர் அவர்களின் நினைவிடத்தில்* மரியாதை செய்தபோது
28/03/2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் அன்பான சந்திப்பு :-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் திரு.வைகோ அவர்களையும் முதன்மைச் செயலாளர் திரு.துறை வைகோ அவர்களையும்
மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு...
Durai Vaiko
Sethu Karunaas
27/03/2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் அன்பான சந்திப்பு :-
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் திரு. தமிமுன் அன்சாரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு...
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
628501
