16/05/2026
Pleasure to meet Mr. MSH Mohamed, President of the All Ceylon Hajj Tour Operators Association (ACHTOA), and representatives from the association and business community. We had a productive discussion regarding the coordination of Hajj and Umrah pilgrimages and several key social welfare initiatives.
සමස්ත ලංකා හජ් සංචාරක ඒජන්තවරුන්ගේ සංගමයේ (ACHTOA) සභාපති එම්.එස්.එච්. මොහොමඩ් මහතා ඇතුළු නියෝජිත පිරිසක් බස්නාහිර පළාත් සභා පරිශ්රයේදී හමු වූයෙමි. හජ් සහ උම්රා වන්දනා කටයුතුවල සම්බන්ධීකරණය සහ තවත් වැදගත් සමාජ සුභසාධන කරුණු පිළිබඳව අප මෙහිදී සුහද සාකච්ඡාවක නිරත වුණෙමු.
கல்வி மற்றும் மூலோபாய ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் மேல் மாகாண சபையில் ஓர் சந்திப்பை மேற்கொண்ட வேளையில்.
16/05/2026
Hosted a delegation from Peking University, China, at the Western Provincial Council to discuss strengthening educational and strategic cooperation.
අධ්යාපනික සහ උපායමාර්ගික සහයෝගීතාවය ශක්තිමත් කිරීම පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා චීනයේ පීකිං විශ්වවිද්යාලයේ නියෝජිත පිරිසක් බස්නාහිර පළාත් සභා පරිශ්රයේදී හමු වූයෙමි.
கல்வி மற்றும் மூலோபாய ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவுடன் மேல் மாகாண சபையில் ஓர் சந்திப்பை மேற்கொண்ட வேளையில்.
16/05/2026
Participated in a beach cleanup and coastal restoration program at Crow Island (Kaka Dupatha), organized in collaboration with the International Police Association (IPA), the Police Environmental and Community Division, and the Clean Ocean organization.
ජාත්යන්තර පොලිස් සංවිධානය (IPA), පොලිස් පරිසර හා ප්රජා කොට්ඨාසය සහ 'Clean Ocean' සංවිධානය සමඟ එක්ව කාක දූපත වෙරළ තීරය පිරිසිදු කිරීමේ වැඩසටහනකට සහභාගී වූයෙමි.
சர்வதேச பொலிஸ் சங்கம் (IPA), பொலிஸ் சுற்றாடல் மற்றும் சமூகப் பிரிவு மற்றும் 'Clean Ocean' அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காக்கை தீவு (Crow Island) கடற்கரை சுத்திகரிப்பு மற்றும் கரையோர மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டபோது.
12/05/2026
Chaired a productive discussion with the Kaduwela Mayor, Commissioner, and officials regarding the launch of solar-powered boats to clean the canals within the Kaduwela Municipality.
කඩුවෙල මහනගර සභා බලප්රදේශයේ ඇළ මාර්ග පිරිසිදු කිරීම සඳහා සූර්ය බලයෙන් ක්රියා කරන බෝට්ටු හඳුන්වා දීම සම්බන්ධයෙන් කඩුවෙල නගරාධිපතිතුමා, කොමසාරිස්තුමා ඇතුළු නිලධාරීන් සමඟ සාකච්ඡා කළෙමි.
கடுவலை மாநகர சபைக்குட்பட்ட கால்வாய்களைச் சுத்தம் செய்வதற்காக சூரிய சக்தியில் இயங்கும் படகுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, கடுவலை மாநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினேன்.
12/05/2026
Met with Dr. Ijaz and delegates from the UK’s Battersea Dogs & Cats Home, and the International Companion Animal Management (ICAM) coalition. We discussed strategic collaborations to support the Western Province’s Dog Population Management Programme, focusing on sustainable and humane solutions for our community.
වෛද්ය ඉජාස් මහතා සහ බ්රිතාන්යයේ Battersea සුනඛ සහ බළලුන් සුරැකීමේ මධ්යස්ථානයේ නියෝජිතයින් සහ ජාත්යන්තර සහකාර සත්ව කළමනාකරණ සංවිධානයේ (ICAM) සාමාජිකයින් සමඟ සාකච්ඡාවකට සහභාගි වූයෙමි. බස්නාහිර පළාතේ සුනඛ ගහනය කළමනාකරණය කිරීමේ වැඩසටහන සඳහා ජාත්යන්තර සහයෝගීතාවය ලබා ගැනීම මෙහි මූලික අරමුණ විය.
மேல் மாகாணத்தின் நாய்களின் எண்ணிக்கையை முகாமை செய்தல் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், நிலைபேறான மற்றும் மனிதாபிமான தீர்வுகளை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள மூலோபாய ஒத்துழைப்புகள் குறித்து, வைத்தியர் இஜாஸ், பிரித்தானியாவின் 'Battersea Dogs & Cats Home' அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச துணை விலங்கு முகாமைத்துவக் கூட்டமைப்பின் (ICAM) உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டேன்.
05/05/2026
Met with the Chairman of the Provincial Public Service Commission (PPSC), along with officials from the Department of Management Services and relevant authorities. We discussed the streamlined coordination of teaching appointments to ensure our schools are well-staffed with qualified educators for the benefit of our students.
පළාත් රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ සභාපතිවරයා, කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් සහ අදාළ පාර්ශ්වයන් සමඟ සාකච්ඡාවක් පැවැත්වූයෙමි. සිසුන්ගේ අධ්යාපන කටයුතු වෙනුවෙන් සුදුසුකම්ලත් ගුරුවරුන් පාසල් වෙත විධිමත්ව අනුයුක්ත කිරීම සහ ගුරු පත්වීම් ක්රියාවලිය සම්බන්ධයෙන් මෙහිදී අවධානය යොමු කෙරුණි.
மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் (PPSC) தலைவர், முகாமைத்துவ சேவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தேன். எமது மாணவர்களின் நலன் கருதி, பாடசாலைகளுக்குத் தகுதியுள்ள ஆசிரியர்களைக் குறைபாடின்றி நியமிப்பதை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர் நியமன ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.
05/05/2026
Attended the Z Media & WION Global Innovation & Leadership Summit. It was an inspiring platform to engage with thought leaders on driving innovation and strategic leadership to meet the challenges of a rapidly evolving global landscape.
Z Media සහ WION පුවත් සේවය මගින් සංවිධානය කරන ලද ගෝලීය නවෝත්පාදන සහ නායකත්ව සමුළුවට සහභාගී වූවෙමි. ශීඝ්රයෙන් වෙනස් වන ලෝකයක නවෝත්පාදන සහ උපායමාර්ගික නායකත්වයේ වැදගත්කම පිළිබඳව මෙහිදී අදහස් හුවමාරු කර ගැනීමට අවස්ථාව ලැබුණි.
Z Media மற்றும் WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டேன். துரிதமாக மாறிவரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான புத்தாக்கம் மற்றும் மூலோபாய தலைமைத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
04/05/2026
Handed over 250 Narco Test Kits to the Traffic Police (WP) alongside Dr. Sanjay P. This initiative strengthens law enforcement's ability to detect drug-impaired driving and ensures safer roads for all.
වෛද්ය සංජය පී. මහතාගේ සහභාගීත්වයෙන් මත්ද්රව්ය පරීක්ෂණ කට්ටල 250ක් බස්නාහිර පළාත් රථවාහන පොලිසිය වෙත භාර දෙන ලදී. මත්ද්රව්ය භාවිත කර රිය පදවන්නන් හඳුනා ගැනීමට සහ මාර්ගවල ආරක්ෂාව තහවුරු කිරීමට මෙමගින් අවස්ථාව සැලසෙනු ඇත.
மேல் மாகாண போக்குவரத்துப் பொலிஸாருக்கு 250 போதைப்பொருள் பரிசோதனை கருவிகளை, கலாநிதி சஞ்சய் பி. அவர்களுடன் இணைந்து கையளிக்கப்பட்டன. போதையில் வாகனங்களைச் செலுத்துபவர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் ஆற்றலை வலுப்படுத்துவதும், அனைவருக்கும் பாதுகாப்பான வீதிப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
04/05/2026
Chaired a discussion with the Waste Management Authority (WMA) board and officials to review the progress of six major projects and other administrative matters.
බස්නාහිර පළාත් අපද්රව්ය කළමනාකරණ අධිකාරියේ අධ්යක්ෂ මණ්ඩලය සහ නිලධාරීන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් පැවැත්වූයෙමි. එහිදී දැනට ක්රියාත්මක ප්රධාන ව්යාපෘති 06ක ප්රගතිය සහ අනෙකුත් පරිපාලන කටයුතු පිළිබඳව අවධානය යොමු කෙරුණු අතර, පළාතේ අපද්රව්ය කළමනාකරණ පද්ධතිය වඩාත් විධිමත් කිරීම අපගේ අරමුණයි.
ஆறு பிரதான கருத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் ஏனைய நிர்வாக விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, கழிவகற்றல் முகாமைத்துவ அதிகாரசபையின் பணிப்பாளர் சபை மற்றும் உரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கிய வேளையில்.