09/09/2021
*J.Karunanithi MLA For TNagar🏴🚩*
nice
09/09/2021
*J.Karunanithi MLA For TNagar🏴🚩*
11/08/2021
தி.நகர் நியூ போக் ரோடு உஸ்மான் சாலை லலிதாபுரம் குடியிருப்பு பகுதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய 38_ ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆலய விழாக் குழுவினர்கள் தியாகராயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #ஜெ.கருணாநிதி MLA அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கினர்.......
இன்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) மேலாண்மை இயக்குனர் திரு.பிரதீப் யாதவ் I.A.S அவர்களை மக்கள் செல்வர் திரு. J Karunanithi MLA அவர்கள் சந்தித்தார். வடபழனி - ஆர்காட் சாலையில் அமையவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தால் அங்குள்ள மசூதி மற்றும் பிற கடைகள் பாதிக்காதவாறு மறுதிட்டமிடுதல் செய்ய வலியுறுத்தினார். M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing
29/07/2021
இன்று நமது தியாகராயர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 141வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் உறுதியளித்தார். தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் J Karunanithi BA M.L.A அவர்கள்.
Stalinudan Thiyagarayanagar
DMK - Dravida Munnetra Kazhagam
11/06/2021
நமது தியாகராயநகர் தொகுதி , வடபழனி , 130 வது வார்டில் உள்ள பக்தவத்சலம் காலனி , லக்ஷ்மிபுரம் பகுதியை சார்ந்த மக்களை நேரடியாக அதிகாரிகளுடன் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்!!!!!
05/06/2021
கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களுக்கு, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கே சென்று சந்தித்து தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்கள். தியாகராயநகர் கிழக்கு பகுதி, தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் ஜெ. கருணாநிதி,BA MLA அவர்கள் கலந்துக் கொண்டார்கள்...