#நம்ம_ஆவடி_நாசர்
DMK - SM NASAR
Vijay velu
11/05/2026
#நம்ம_ஆவடி_நாசர்
11/05/2026
🏆🏆🏆💪💪💪
Waiting for the winning moment 🎊🎊🎊
Recreation the winning moment once again like 2021🎯🎯🎯🎯 🎯 🎯 🎯 🎯 🎯
Our honourable mavattam become second time leadership. 🥇🥇🥇🥇
2.0 loading.................. 🖤♥️💯💯💯💯
#நம்ம_ஆவடி_நாசர் 🏆🏆🏆✨✨✨
🎇🎇🎇🎇🎇🎇🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎎🎎
💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
🏴🚩 DMK 🔥 bloods 🤳🤳🤳
02/05/2026
*மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க*
*மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி*
இன்று (02/05/2026) காலை 11:00 மணி அளவில்,
*மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், அண்ணன் திரு ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள்*
*மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.,*
உடன் திரு கிருஷ்ணசாமி MLA, திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க வின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் ஆவடி மற்றும் பூவிருந்தவல்லி தொகுதி பார்வையாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளனர்.
தெறிக்க விடலாம்! 🔥
#நம்ம_ஆவடி_நாசர் 🖤♥️
💯💯💯
✨✨
💥💥
#நம்ம_ஆவடி_நாசர்
19/04/2026
#நம்ம_ஆவடி_நாசர்
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Avadi
Chennai
600062
