ADMK GenZ Wing

ADMK GenZ Wing

Share

மக்களால் நான் மக்களுக்காகவே நான்..!

13/06/2026
13/06/2026

Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing

12/06/2026

மது, போதை, சூதாட்டம்... கல்லாகட்டும் மனமகிழ் மன்றங்கள்! - கைகட்டி நிற்கும் காவல்துறை

| | |

12/06/2026

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

12/06/2026

: மின்வெட்டை கண்டித்தும் அதிமுக போராட்டம் அறிவிப்பு.!

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்

தவெக அரசை கண்டித்து வருகிற 19ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் அறிவிப்பு

|

12/06/2026

அது சரி நல்லா புடுங்குங்க...! 😂

12/06/2026

| மின்வெட்டு...ஜூன் 19ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

| | | | |

12/06/2026

Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.

இப்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


தமிழ்நாடு
Chennai