political brutes

political brutes

Share

tvk fan boy

21/05/2026

இத்தனை வருஷம் முதல் அமைச்சர் பதவி அப்படினா

-->சட்ட மன்றத்தில் இருந்து சட்டையை கிழிச்சுட்டு வெளிய வர்றது

-->தியேட்டர் போய் படம் பாத்து review கொடுக்குறது

-->கொடைக்கானல் ஊட்டி அப்படினு சுற்றுலா போறது

-->கேமரா மேன் கூட்டிட்டு வாக்கிங் போறது

-->ஒரு நாளைக்கு 20-25 ட்வீட் தன்னை தானே புகழ்ந்து போட்டுக்கிறது

-->பெரிய பெரிய ஊர்ல கட்சி நிதில பல கோடி ரூபாய் செலவு செஞ்சு பிரியாணி விருந்து போட்டு மக்களை ஏமாத்துறது

-->தமிழ்நாட்டுக்கு முதலீடு கொண்டு வரேன் அப்படினு சொல்லிட்டு எதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா போறது.

-->சாதாரணமா காய்ச்சல் வந்தா கூட அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி அங்க இருந்து Zoom மீட்டிங்கில் கலெக்டர் கூட பந்தாவுக்கு மீட்டிங் போடுறது.

இப்படி தான் இருக்கும் போலன்னு நினச்சேன்.,

இப்போ தான் தெரியுது முதல் அமைச்சர் பதவி என்றால்,
தினமும் காலையில் 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை இருக்கும்னு.,
முதல் அமைச்சர் என்றால் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கணும் அப்டினே விஜய் செய்வதை பார்த்து தான் எனக்கு புரியுது.,

அப்போ நிஜமாவே 2.O திமுக ஆட்சியில தான் மக்களாகிய நாங்கள் தற்குறியா இருந்துருக்கோம்., இப்போ தான் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்குது இந்த சமுதாயத்து மேல.,

21/05/2026

அஞ்சு வருசமா தொகுதி பக்கமே போகாம சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டு இதுதான் MLAவோட பணின்னு அதையே பழக்கமாக்கி வச்சிருக்க நம்ம நாட்டுல,

திடிர்ன்னு அரசு அலுவலகம், ஹாஸ்பிட்டல், அம்மா உணவகம், பள்ளிக்கூடம்ன்னு எல்லா இடத்துக்கும் நேர்ல போய் ஆய்வு நடத்தி பரபரப்பா MLAக்கள் இயங்கி அதை வீடியோவா வேற போட்டா பழைய சொகுசு வாழ்க்கை சோம்பேறி MLAக்களுக்கும் அவங்க ஆதரவாளர்களுக்கும் பதட்டமாகுமா இல்லயா..😌

#எனக்கு_வருத்தம்ப்பா

21/04/2026

21/04/2026

21/04/2026

21/04/2026

21/04/2026

21/04/2026

அன்றே கணித்தார் சூப்பர் ஸ்டார் 😎🔥

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


77 Kolathur
Chennai
600099