24/04/2026
Local courier company
spread love towards poor peoples
24/04/2026
Wanted :
Memes creator and content creators
(Part time / full time)
Share your number My inbox📥
15/08/2022
*ஆறுமுகநேரியில் மாபெரும் ஓவியப்போட்டி*
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆறுமுகநேரியில் YEED சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் LIKE அகாடமி இணைந்து குழந்தைகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டியை காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் நடத்தினர். இதில் பள்ளி நிர்வாகி திருமதி. சிவந்தி கனி அவர்களும் மற்றும் பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.தேவி அவர்களும் தலைமை தாங்கி சிறப்பித்தனர். இதில் முதல் பரிசினை கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் கிருத்திக் அவர்களும், இரண்டாவது பரிசினை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த இருதய கரோசிலின் அவர்களும், மூன்றாவது பரிசினை கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி பரி பூரணி அவர்களும், நான்காவது பரிசினை பாரதி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி சுமித்ரா அவர்களும், ஐந்தாவது பரிசினை காஞ்சி மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த இஷாந்த் அவர்களும் பரிசினை தட்டி சென்றனர்.இதில் வாழ்த்துரை LIKE அகாடமி நிறுவனர் பாபு அவர்கள் உரையாற்றினார்.YEED சார்ட்டபிள் டிரஸ்ட் தலைமை அறங்காவலர் மாரி அவர்கள் நன்றியுரை கூறினார். ஓவிய போட்டியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2day Motivation 😎💯
🔥....😎
😎
😎.......💯
😎. .🤙
😎.......✌🏻
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
47, Thisaikaval Street, Govt Girls Hostel Opposite, Arumuganeri
Tuticorin
628202
