AB+ve(A1B+ve, A2B+ve) Blood need our Blood Bank, Please Donate Blood
Thoothukudi government Medical College Hospital
Thoithukudi govt.Medical college Components preparation Blood Bank
Kanagalakshmi 11Fch AB+ve emergency dengue fever contact number 0461 2321052 by Thoothukudi government medical college hospital
B negavite emergency in our blood bank by Thoothukudi govt.medical College hospital contact number 04612321052
A+ve, AB+ve இரத்தம் தேவைப்படுகிறது.
இரத்த தானம் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Covid-19 விதிமுறைகள் படி பாதுகாப்பான முறையில் இரத்தம் சேகரிக்கப்படும்
இப்படிக்கு
இரத்த வங்கி
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
தூத்துக்குடி
02/08/2020
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
A+ve மற்றும் B+ve இரத்தம் தேவைப்படுவதால் மதிப்பிற்குரிய தன்னார்வலர்கள் இரத்ததானம் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்
நீங்கள் வருவதற்கு அனுமதி கடிதம் வாட்ஸ்- அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்
COVID-19 அரசு விதிமுறைகள் படி பாதுகாப்பான முறையில் இரத்தம் சேகரிக்கப்படும். மிக்கநன்றி
தொடர்புக்கு 0461-2321052
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
COVID-19 காரணமாக இரத்ததான முகாம்
சரியாக நடைப்பெறாத காரணத்தால் இரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது.
இரத்ததானம் செய்தும் மற்றும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்தும் தரும்படி கேட்டுக்கொள்கிறொம்.
இப்படிக்கு
இரத்த வங்கி,
தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை
தொடர்புக்கு 0461-2321052
Saraswathi 24F AN mother OBombay blood group, OBombay donor emergency to contact by blood bank, Thoothukudi govt.medical college hospital contact number 0461 2321052
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்
COVID-19 காரணமாக இரத்ததான முகாம்
சரியாக நடைப்பெறாத காரணத்தால் இரத்தம் அதிக அளவில் தேவைப்படுவதால்
இரத்ததான முகாம் மற்றும் இரத்ததானம் செய்தும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறொம்.
இப்படிக்கு
இரத்த வங்கி,தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை
THOOTHUKUDI GOVT.MEDICAL COLLEGE HOSPITAL NOT BLOOD DONATION CAMP PREVIOUS TWO MONTH REASON FOR LOCKDOWN NEED ALL GROUP IN OUR HOSPITAL SO DONATED BLOOD PLEASE HELP FOR POOR PATIENTS BY BLOOD BANK THOOTHUKUDI GOVT.MEDICAL COLLEGE HOSPITAL CONTACT NUMBER 0461 2321052
THOOTHUKUDI GOVT.MEDICAL COLLEGE HOSPITAL NOT BLOOD DONATION CAMP PREVIOUS ONE MONTH REASON FOR CORANA VIRUS NEED ALL GROUP IN OUR HOSPITAL SO DONATED BLOOD PLEASE HELP POOR PATIENTS BY BLOOD BANK THOOTHUKUDI GOVT.MEDICAL COLLEGE HOSPITAL CONTACT NUMBER 0461 2321052
Muthulakshmi female abortion need 4units platelets emergency please donated blood help me
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Blood Bank Thoothukudi Govt Medical College Hospital, Palayamkottai Road, Thoothukudi
Tuticorin
