Batagolladeniya kandy, Srilanka

Batagolladeniya kandy, Srilanka

Share

Batagolladeniya kandy 20154

Photos from Batagolladeniya kandy, Srilanka's post 28/06/2025

கல்ஹின்னை படகொள்ளாதெனிய ஹல்கொல்ல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் செயற்பாட்டு மகிழ்வோம் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் 22.06.2025 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் பஸ்மின் ஷரீப் பூஜாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ ALM Rasan கெளரவ Uwaiz Razan கெளரவ indunil கட்டுகஸ்தோட்ட வலயக்கல்விப்பணிமனையின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி Haleema Madam ஓய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்கள் Y-Galhinna உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வறிய மாணவர்கள் கல்வி கற்கின்ற இப்பாடசாலை பாரிய பெளதீக வள பற்றாக்குறைக்கு மத்தியில் கல்வியில் வெற்றி நடை போடுகின்ற பாடசாலையாக திகழ்ந்து வருகிறது.

கல்ஹின்னை வாழ் தனவந்தர்கள் சமூக சேவை அமைப்புகள் முன் வந்து பாடசாலையின் பெளதீக வள பற்றாக்குறைக்கு தீர்வுகளை ஏற்படுத்தி நிறைவான ஆரம்ப பாடசாலையாக மிளிர ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Photos from Batagolladeniya kandy, Srilanka's post 28/06/2025

Batagolladeniya Al Masjidul Hameedhi Jumma Masjid.

19/05/2025

வரலாற்றுப் பொக்கிஷம்.........................

23/01/2025

Al Masjidul Hameedhi Jumma Masjid Batagolladeniya Kandy

Photos from Batagolladeniya kandy, Srilanka's post 15/09/2024

Batagolladeniya Hameedhi Jumma Masjid

Photos from Batagolladeniya kandy, Srilanka's post 15/09/2024
Photos from Batagolladeniya kandy, Srilanka's post 06/07/2024

கல்ஹின்னை படகொள்ளாதெனிய வரலாற்றில் முதல் பள்ளி வாசல்.

கல்ஹின்னை படகொள்ளாதெனியின் தாய்ப்பள்ளி வாசல்.

ஹல்கொல்ல ஜும்ஆ மஸ்ஜித்.........................

ஆதாரம் மலையகத்தின் மணி மகுடம் படகொள்ளாதெனிய வரலாற்று நூல்........

Photos from Batagolladeniya kandy, Srilanka's post 01/10/2023

எமது பிரதேசத்தின் வரலாற்றினை கூறும் முன்னால் அதிபர் ஜனாப் NA Azeez அவர்களின் மூலமாக வெளியிடப்பட்ட மலையகத்தின் மணி மகுடம் படகொள்ளாதெனிய எனும் வரலாற்று நூல்.

Photos from Slmc kandy central province's post 01/09/2023
Want your business to be the top-listed Government Service in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Batagolladeniya Kandy
Kandy
20154