17/10/2021
மாத்தளை மாவட்டத்தின் எல்கடுவ பிரதேசத்திற்குட்பட்ட ,தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கு ஆடைகளும்,சிறுநீர் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறுநீர் பைகளும்.உலர் உணவு பொருட்களும் future challenges(moral)socity இனறால் வழங்கப்பட்டது. இச் செயற் திட்டத்திற்க்கு உதவி புரிந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இதய கனிந்த நன்றிகள்.
Clothes for selected poor families in Elkaduwa area of Matale district and urine bags for those with urinary problems. Dry food items were provided by future challenges (moral) society. Heartfelt thanks to all the loving souls who helped with this project
04/07/2021
மாத்தளை மாவட்டத்தின் எல்கடுவ,ரத்தோட்ட ஹங்குராங்கந்த பிரதேசத்திற்குற்பட்ட ,மாதென்ன மற்றும் ஹுனுகல ஆகிய கிராமங்களிலும், கண்டி மாவட்டத்தின் பல்லேகல ஆகிய பிரதேசத்திலும் ''கொரானா '' வினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், தெரிவு செய்யப்பட்டு உலர் உணவு பொருட்கள் future challages (moral ) society ஆல் june july மாதங்களில் வழங்கப்பட்டது.ஒத்துளைப்பு வழங்கிய #அன்பான உறவுகள் #நண்பர்கள் #அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
Families who lost their livelihood due to '' covid 19 '' in the villages of Madenna and Hunugala in the Elkaduwa, Rathota Hangurankandha area of the Matale District and in the Pallegala area of the Kandy District were selected and given dry food items by the "future challages (moral) society" in the months of June and July. Relationships thanks to everyone.
30/12/2020
F.C.M.Sஆரம்பித்து இன்றுடன் 2 வருடம் நிறைவு பெருகிறது.கொரானா காரணமாக வெளிகள பணிகள் செய்ய முடியாமல் போனது .இருப்பினும் fcms கவிமழையாக பரிணமித்து பலரது திறமைகள் படைக்கப்பட்டு ,நம்மோடு இன்னும் பல புதிய நண்ர்களோடு பயணத்தை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து எம்மோடு இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்❤️
30/12/2019
30.12.2019
எமது சமூக சேவை ஆரம்பித்து இன்று தனது முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.எம்மோடு கை கோர்த்து செல்லும் அன்பு இதயங்கள் அனைவருக்கும் .இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.தொடரும் எமது சேவை.
03/10/2019
29.09.2019
சிறுவா் தினத்தை முன்னிட்டு" future challenges (moral )society "ஆல் உடரதல்ல தமிழ் வித்தியாலத்தில் சிறுவா்களை விழிப்பூட்டும் செயற்திட்டமும், 2020, தரம் 5 க்கான மாணவா்ககளுக்கு அப்பியாச புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.ஒத்துளைப்பு தந்த அனைத்து நண்பா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் நன்றிகள்.
Thanks lovely bro & lovely friends
25/03/2019
24.03.2019 அன்று எமது சகோதரர்கள் ஹட்டன் நகரத்தை சுத்தப்படுத்தினர்.தொடரட்டும் சேவை... வாழ்த்துக்கள் சகோதரர்கள்.
22/03/2019
20.03.2019
குருகம பாலா் பாடசாலையில் ,சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .நிகழ்வுகளை படங்களில் காணலாம்.